*இதுதான் இறைவன் இயங்கும் நமது மனித உடல்* *70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள் (தனிமங்கள்)* *1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்* *2. கார்பன் 16 கிலோ கிராம்* *3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்* *4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்* *5. கால்சியம் 1.0 கிலோ கிராம்* *6. பாஸ்பரஸ் 780 கிராம்* *7. பொட்டாசியம் 140 கிராம்* *8. சோடியம் 100 கிராம்* *9. குளோரின் 95 கிராம்* *10. மக்னீசியம் 19 கிராம்* *11. இரும்பு 4.2. கிராம்* *12. ஃப்ளூரின் 2.6 கிராம்* *13. துத்தநாகம் 2.3 கிராம்* *14. சிலிக்கன் 1.0 கிராம்* *15. ருபீடியம் 0.68 கிராம்* *16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்* *17. ப்ரோமின் 0.26 கிராம்* *18. ஈயம் 0.12 கிராம்* *19. தாமிரம் 72 மில்லி கிராம்* *20. அலுமினியம் 60 மில்லி கிராம்* *21. காட்மியம் 50 மில்லி கிராம்* *22. செரியம் 40 மில்லி கிராம்* *23. பேரியம் 22 மில்லி கிராம்* *24. அயோடின் 20 மில்லி கிராம்* *25. தகரம் 20 மில்லி கிராம்* *26. டைட்டானியம் 20 மில்லி கிராம்* *27. போரான் 18 மில்லி கிராம்* *28. நிக்கல் 15 மில்லி கிராம்* *29. செனியம் 15 மில்லிகிராம்* *30. குரோமியம் 14 மில்லி கிராம...